மலை­ய­கத்­துக்கு இள­வ­ர­சர் பய­ணம்!!

இலங்­கைக்குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள பிரிட்­டன் இள­வ­ர­சர் எட்­வேர்ட் மற்­றும் அவ­ரது மனைவி ஷோபி ஆகி­யோர் நுவ­ரெ­லி­யா­வுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ள­னர்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

வானூர்தி மூலம் நுவ­ரெ­லியா நக­ர­சபை மைதா­னத்­தில் வந்­தி­றங்­கிய இவர்­களை நுவ­ரெ­லியா மாவட்ட செய­லர் எம்.பி.ஆர்.புஸ்­ப­கு­மார தலைமை­யி­லான குழு­வி­னர் வர­வேற்­ற­னர்.

நுவ­ரெ­லி­யா­வில் உள்ள சிறப்­புத் தேவை­யு­டைய சிறு­வர்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டுள்ள மென்­கெப் பாட­சா­லைக்குச் சென்ற எட்­வேர்ட் தம்­ப­தி­யி­னர் அங்கு பார்வையிட்டனர்.

கந்­தப்­பளை கோட்­லோஜ் பெருந்­ தோட்­டப்­ப­கு­திக்­கும் பய­ணம் மேற்­கொண்டு அங்­குள்ள தேயிலை மலை­க­ளை­யும் பார்­வை­யிட்­ட­னர்.

15Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*