அத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்

மலேசியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் கையடக்க தொலைபேசியை வகுப்பறைக்குள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி யாரும் எடுத்து வந்தால் அதனை பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் உடைத்து விடுவார்களாம்.

அண்மையில் குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் இவ்வாறு கையடக்க தொலைபேசியை எடுத்து வந்துள்ளனர்.

அதனை கண்டுப்பிடித்த ஆசிரியர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*