நகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.

நகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.

களனி, நுங்கமுகோடை பிரதேசத்தில் அமைந்துள்ள நகைக் கடையினுள் புகுந்து நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் அதன் உரிமையாளர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*