முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே குழப்பம் – எட்டப்பன், சக்கிலியன், துரோகி வார்த்தைகளும் வந்து விழுந்தது

முஸ்லிம்கள் சார்பு முக்கிய நிறுவனமொன்றில் கடந்த வியாழக்கிழமை நடத்த உலமாக்களுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கூட்டத்தில் சலசலப்புகள் நடைபெற்றுள்ளன.

இதுபற்றிய முழு விபரங்களும் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகளினால் கிடைத்தது.

இதன்போது ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு எதிராக, மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி கொதித்தெழுந்தார். எட்டப்பன், சக்கிலியன், துரோகி என்ற வார்த்தையெல்லாம் தாராளமாக வாயிலிருந்து வந்துள்ளன.

ஒரு கட்டத்தில் ஜம்மியத்துல் உலமா மீதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் எழுந்து விழுந்தனர்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டத்தில் இருந்து, எழுந்து செல்லவும் முயன்றுள்ளனர்.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதி மீது, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் பொறிந்து தள்ளியுள்ளனர்.

இக்கூட்டத்தில் வெறுப்படைந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி, தாம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்ததாகவும் மேலும் அறிய வருகிறது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*