பொன்சேகா வெளியிட்ட பரபரப்பு தகவல் !!

99% தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக எவ்வாறு கூறமுடியும் என முன்னாள் அமைச்சர் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.

கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளரை அழைத்து வாக்குமூலம் பெற்றபோது 99% மான தீவிரவாதிகளை கைது செய்துவிட்டதாக கூறினார்.

அவர் 99 % தீவிரவாதிகளை கைது செய்துவிட்டதாக கூறியுள்ள போதும் டுபாயில் , சவுதியில் ஐவர் கண்டியில் இருபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள்.

இப்படி இருக்க எவ்வாறு 99% தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக கூறமுடியும் என சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.

தான் தீவிர அச்சுறுத்தல் முற்றாக நீங்கிவிட்டதாக கூறமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*