மாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்

மாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி தவிசாளருமான கபீர் ஹஷீம் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைசார் கபீர் ஹஷீமை மீண்டும் அமைச்சு பொறுப்பை ஏற்கும் படி அவரது ஆதவரகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

அவரது காரியாளத்திற்கு முன்னால் குழுமிய அவரது ஆதரவாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் ,

எனக்கு கிடைத்த பதவிகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தமானது,

தான் பதவி விலகியமை தனது அரசின் தீர்மானம் எனவும் கட்சியின் தீர்மானம் எனவும் குறிப்பிட்ட அவர் தனது கட்சி எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் தான் கட்டுப்படுவதாக குறிப்பிட்டார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*