சிதைந்த உடலில் மீட்கப்பட்ட தகட்டிலக்கம் த.வி.பு ஐ 2719!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக கடந்த 17ஆம் திகதி அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வு நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது

இந்த எலும்புக்கூடு சிதைவில் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*