கல்முனையில் வெசாக் வைபவம் திட்டமிட்டபடி நடைபெறும்

கல்முனையில் திட்டமிட்டபடி வெசாக் வைபவம் நடைபெறுமென கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வணக்கத்திற்குரிய ரண் முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையை அடுத்து குறிப்பிட்ட வரையறைக்குள் இந்த வைபவத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எமது விகாரையில் சமய அனுஸ்டானங்கள், கலாச்சார சடங்குகள் என்பன இரு நாட்களும் தொடர்ந்து நேர காலத்துடன் இடம்பெறும்.

அத்துடன், வழமை போல வெசாக் கூடுகள் அமைக்கப்படுவதுடன், பந்தல்கள் மற்றும் நீராகாரங்கள் என்பன வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*