வட மேல் மாகாணத்தில் வழமையான நிலை

வட மேல் மாகாணத்தில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் மீண்டும் இன்று வழமை போன்று செயல்படுவதாக அந்த மாகாண ஆளுநர் பேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

பாடசாலைகளும் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*