கின்னியம பகுதியில் ஒரு ஜும்மா பள்ளிவாயல் இரண்டு தக்கியாக்கள் மீது தாக்குதல் !!

குருநாகல் – கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாயல் , மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா ,மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா ஆகிய 3 பள்ளிவாசல்கள் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை காடையளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சற்றுமுன் ( நள்ளிரவு 2.58) அங்கிருக்கும் சகோதரர் உறுதிப்படுத்தினார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

தற்போது அங்கு ஊரடங்கு அமுலில் இருப்பதால் இதர சேதமடைந்த பள்ளிவாயல்களின் படங்களை அனுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*