குருநாகல்- பூவெல்ல பிரதேச தக்கியா மீதும் தாக்குதல் !

குருநாகல் குளியாபிடிய பதற்ற நிலையை அடுத்து இன்று நள்ளிரவு கின்னியம பள்ளிவாயல் மற்றும் தக்கியாக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இந்த நிலையில் கின்னியமவை அண்மித்த சுமார் 170 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் பூவெல்ல பகுதியில் உள்ள தக்கியாவும் தாக்கப்பட்டதாக சற்றுமுன் (நள்ளிரவு 3.30 ) உறுதிப்படுத்தினார் .

சில கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் அவர் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் அங்கு சென்று உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக கூறினார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*