தீவிரவாதிகளின் இறுதி சடங்கு இடம்பெற்ற விதம்..!! காணொளி

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 10 பேரின் இறுதி சடங்கு காவற்துறையினால் இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இறுதி சடங்கு இடம்பெற்றுள்ளது.

மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு..

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*