இலங்கை அரசியலில் பித்தலாட்டம் பொய் கூறுவதில் பெயர் போனவர் ஹிஸ்புல்லா-ஹக்கீம் அதிரடி

காத்தான்குடியில் வன்முறையை வளர்ப்பதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை இவர் வெளியிட்ட அறிக்கை மற்றும் சஹ்ரானுடன் தொடர்பில்லை என ஹிஸ்புல்லா கூறுவது அனைத்தும் பெரும் பொய்..

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

சஹ்ரான் சென்ற வாரம் இவர் மனைவியுடன் காத்தான் குடியில் இருந்து செல்வதற்கு முன்னர் கூட ஹிஸ்புல்லாவிற்கு பயணம் சொல்லிவிட்டே சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு அவர் அருகில் நீண்ட நாட்களாக செயலாளராக இருப்பவரே சாட்சி..

இலங்கை அரசியலில் பித்தலாட்டம் – பொய் கூறுவதில் பெயர் போனவர் ஹிஸ்புல்லா இதற்கு ஹக்கீம் கூறும் சாட்சியத்தை விட வேறு என்ன வேண்டும்..

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*