சம்பந்தன் சுமந்திரனுக்கெதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

நிராகரிக்கப்பட்ட கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாகவே ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டாடியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

Loading...

யாரும் தமக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்த கேப்பாபுலவு மக்கள், தமது பூர்வீக நிலங்களை மீட்கவே தாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியை உணராத காரணத்தினாலேயே தம்மை வைத்து சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் செய்வதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

4Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*