யாழ், மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி; 3 நிமிடங்கள் மாத்திரம் தென்படவுள்ள அரியகாட்சி!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (8) ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Loading...

குறித்த ஊடக சந்திப்பில் சூரிய சக்தி தொடர்பில் நோர்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் விடயங்கள் மற்றும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள சூரிய கிரணகணம் தொடர்பிலும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

குறித்த சூரிய கிரகணம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 3 நிமிடங்கள் தென்பட உள்ளதாகவும், அதனை காண்பதற்கு எடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் குறித்த ஊடக

சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் விரிவுரையாளர்களாக,

1, அபிராஜன் – தமிழிலும், ஆங்கிலத்திலும்

2, கீர்த்தி தென்னக்கோன் – சிங்களத்திலும், ஆங்கிலத்திலும்

3, தயாளன் வேலாயுதம்பிள்ளை – தமிழிலும், ஆங்கிலத்திலும்

4, நோர்வே பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் ஆங்கிலத்திலும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

8Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*