இலங்கையின் கிராமப்புறங்களில் 175 பாலங்களை நிர்மாணிப்பதற்காக பிரித்தானிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை தொடர்புப்படுத்தி போக்குவரத்து இணைப்புக்களை மேம்படுத்துவதன் ஊடாக அபிவிருத்தியின் நன்மைகளை தூர பகுதிகளுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும். இதன் கீழ் கிராமப்புறங்களில் முதற்கட்டமாக 4 ஆயிரம் பாலங்களை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Loading...
Be the first to comment