எமது ஜனாதிபதி பேச்சில் மாத்திரமல்ல அவர் செயலிலும் ஒரு சிறந்த பௌத்தர்..

எமது ஜனாதிபதி பேசுவதில் மாத்திரம் அல்ல அவர் செயலிழும் ஒரு பௌத்தர் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இன்று புண்ணிய பூமி ஒப்பினை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கை திருநாட்டில் எந்த ஒரு ஜனாதிபதியும் முன்னெடுக்காத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிழழ்ச்சித் திட்டத்தை அவர் முன்னெடுத்தார்.

அதாவது திரிபிடகத்தை இலங்கை மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலக மரபுரிமையாக்கும் நிகழ்ச்சித்திட்டமாகும்.

வேறு எந்த ஒரு தலைவருக்கும் மனதில் உதிக்காத அந்த விடயத்தை செயல் பௌத்தர் என்ற வகையில் அவர்
முன்னெடுத்தார் என குறிப்பிட்டார்

7Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*