ஈழத்தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி; நீக்கப்படும் வருமான வரி!

வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளினூடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளமான கீச்சகம் (twtter) பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால் ஈழத்தில் உள்ள தமிழர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*