மைத்திரியின் அதிரடி: வடக்கின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமனம்!

வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Loading...

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கின் ஆளுநராக நியமனமானார்.

அத்துடன், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆளுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும் சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக தம்ம திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டார்கள்.

25Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*