மைத்திரியின் அதிரடி: இன்று இரவு மேற்கொள்ளவுள்ள தீர்மானம்?

ஸ்ரீ லங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவை இன்று அவசரமாக கூட்டவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இதன்படி இன்று இரவு 7 மணிக்கு தனது சொந்தக் கட்சியின் மத்திய குழுவை ஜனாதிபதி இவ்வாறு அவசரமாக கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதி முக்கியமான தீர்மானங்கள் ஏதேனும் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

32Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*