வசூல் சாதனை..! 5 நாட்கள் 2.0 உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல் இத்தனை கோடிகளா..?

2.0 இந்திய சினிமாவில் பாகுபலிக்கு பிறகு பல சாதனைகளை படைத்து வரும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Loading...

அதனால் தான் வார நாட்களான நேற்று கூட இப்படத்திற்கு வசூல் கொட்டியது, இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 400 கோடி வசூல் செய்திருந்தது.

தற்போது 5வது நாளான நேற்று ரூ 50 கோடி வசூல் செய்துள்ளது, இதில் ஹிந்தியில் மட்டுமே ரூ 13 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 5 நாட்களில் 2.0 உலகம் முழுவதும் ரூ 450 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

89Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*