அதிவிசேட செய்தி: மீண்டும் பரபரப்பு; மஹிந்தவும் மைத்திரியும் மேற்கொள்ளவுள்ள அதிரடி நடவடிக்கை!

அமைச்சர்மார் உட்பட்ட ஆளுங்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி மைத்ரியும் , பிரதமர் மஹிந்தவும் சந்திக்கவுள்ளனர் …

Loading...

4 மணிக்கு இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது..

முன்னதாக இன்று காலை அமைச்சர்கள் சிலரை சந்தித்த ஜனாதிபதி தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீர்வை காணப்போவதாக தெரிவித்துள்ளார்..

22Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*