முஸ்லிம் கட்சிகளை பிடிக்க, மகிந்த திட்டம் – பசில் களத்தில் குதிக்கிறார்

முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கி பரந்த கூட்டணி ஒன்று தொடர்பில், மகிந்த அணி முயற்சிப்பதாக அறியவருகிறது.

Loading...

முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு பசில் களமிறக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் முஸ்லிம் கட்சிகளை இதன்பொருட்டு சந்திக்கவுள்ளதாக அறியவருகிறது.

14Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*