சமீபத்தில் சின்மயி வெளியிட்ட காணொளியின் தற்போதைய நிலை… இது வேற லெவல்!

மீ டூ என்ற தலைப்பில் வைரமுத்துவிற்கும், சின்மயிக்கும் இடையே உள்ள பிரச்சினை நம் அனைவருக்குமே தெரியும். சமீபத்தில் பிரபல ரிவியில் பாண்டேயுடன் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சின்மயி.

Loading...

அதன்பின்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இன்னும் சில பெண்களுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் பேசியதை நெட்டிசன்கள் தற்போது கையில் எடுத்துள்ளனர்.

ஆம் அவர் பேசியது, அன்று அங்கு நடந்தது எல்லாவற்றையும் வச்சி செய்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அட பாவிகளா கடைசியில இதையும் வச்சி செஞ்சிட்டிங்களேடா? என்று கேட்கும் அளவிற்கு காணொளியினை வெளியிட்டுள்ளனர்.


48Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*