பல தடைகளுக்கு பின்னர் சொப்பன சுந்தரி பாடகிக்கு நடந்த திருமணம்! தீயாய் பரவும் புகைப்படம்

சொப்பன சுந்தரி நான் தானே என்ற ஒரு பாடலால் மொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவரை தமிழ் சினிமாவில் தந்தது இசையமப்பாளர் இமான் தான்.

தமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே.

அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது வித்யாசமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பின்னணி பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி.
குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் எண்னெற்ற படலங்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரின் திருமணம் ஹாதேவ் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. அருக்கு ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

282Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*