திமிங்கல தொட்டிற்குள் தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் காணொளி.. பின் பெண்ணிற்கு நேர்ந்த என்ன?

திமிங்கலங்களுக்கு உணவு அளிக்கும் நேரத்தில், தொட்டிக்குள் ஒரு பெண் விழுந்த வீடியோ காட்சி, அதிர்ச்சியில் உறையவைக்கிறது.

Loading...

சீனாவின் ஜியாசிங் பகுதியில் உள்ள வியுயூ பிளாசாவில் அக்.15ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.

அந்த வீடியோவில், வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண் மீட்டிங்கிற்கு செல்வதற்காக வேகமாக சென்ற போது திமிங்கல தொட்டி திறந்திருந்ததை கவனிக்காமல் உள்ளே விழுகிறார்.

இரண்டு நிமிடத்திற்கு தொட்டிக்குள் நீந்திய அப்பெண்ணை அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் மீட்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

திமிங்கலங்களுக்கு உணவு கொடுக்கும் போது அவ்வழியாக மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை. மீட்டிங்கிற்கு செல்ல நேரமாகியதால் அப்பெண் அந்த வழியை பயன்படுத்தி சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்த காட்சி சீன சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

36Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*