பெண் ஒருவருக்கு பேரதிர்ச்சி கொடுத்த மைத்திரி அரசாங்கம்! இப்படியும் நடக்குமா?

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தனது வீட்டை இழந்த பெண்ணுக்கு அரசாங்கம் வித்தியாசமான இழப்பீடு ஒன்றை வழங்கியுள்ளது

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு 80 ரூபாய் இழப்பீடு காசோலை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த காசோலை சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டுள்ளது. அந்த 80 ரூபாய் காசோலையை பெற்ற பெண் அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பொது மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள் கோடி கணக்கில் வாகனங்கள் கொள்வனவு செய்யும் போது, பொது மக்களுக்கு 80 ரூபாய் இழப்பீடு வழங்குதென்பது மிகப்பெரிய அநீதி என இதனை பார்த்த சமூகவலைத்தள செயற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.

4Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*