மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மீன் வியாபாரபேருந்து.

பயணிகள் பேருந்து பயணிகளை நிற்க வைத்து பயணத்தை தெடந்து மீன் பெட்டிகளுக்கு ஆசனம் வழங்கிய நடத்துனர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமா இலங்கை போக்கு வரத்து சபை.

இல்லை உங்கள் பங்குடனா நடைபெறுகிறது மீன் ஏற்றுமதி.??

#வழிதடம் -மன்னார்–கொழும்பு

பேரூந்து இலக்கம். NC 1173

26.08.2018 இரவு 9.30 மணிக்கு மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட பேரூந்து.

மக்களை கீழ்தரமாக நடத்தும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ,நிர்வாகம் மீது நடவடிக்கை எடு.

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

12Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*