வீதியில் நடந்த மகிந்தவின் அசிங்கம்

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தனது பிரத்­தி­யே­கச் செய­லர் xcவை ‘முட்­டாள்’ என்று திட்­டிய காணொலி சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லா­கி­யுள்­ளது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

ஊட­க­வி­ய­வா­ளர் கீத் நொயார் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல் சம்­ப­வம் குறித்து, மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் குற்­றப் புல­னாய்வு பிரி­வி­னர் நேற்­று­முன்­தி­னம் வாக்கு மூலம் பெற்­றுக்­கொண்­ட­னர்.

கொழும்பு – விஜ­ய­ரா­ம­வில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­தில் வைத்து வாக்­கு­மூ­லம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் ஊட­கங்­க­ளி­டம் மகிந்த கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.

இதன்­போது, தனது தனிப்­பட்ட செய­லரை நோக்கி முட்­டாள் என்று கூறி திட்­டி­யுள்­ளார். இந்­தக் காணொலி சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லா­கி­யுள்­ளது.

39Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*