அம்பாறையில் தமிழ் கலாச்சரத்தை சீரழிக்க எடுத்துள்ள புதிய அவதாரம்! கொதிப்பில் மக்கள்

தமிழர் பகுதியில் அபிவிருத்தி தொழில்நிலையங்களோ தமிழரின் வியாபர நிலையங்களோ உருவாக்க யாரும் முன்வர போவதில்லை. ஆனால் பல குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வரவும் கொலை செய்ய நுண்கடன் நிலையங்களும், நீலப்படங்களும், சாராய தவரணைகளும், விபச்சார விடுதிகளும் திறக்க பலபேர் முண்டியடித்து ஒவ்வொரு தமிழ் கிராமத்தை நோக்கி படையெடுக்கின்றார்கள்.

தற்போதைய காலத்தில் நாளாந்தம் குடிகாரரின் அட்டகாசம் பெண்களின் தாலியறுப்பு, பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி அவர்களின் கணவன்மார் இங்கு பெண்கள் அனுப்பும் பணத்தை குடியும் கும்மாளம் இப்படி எல்லா வழியும் தமிழ் சமுதாய கலாச்சார சீரழிவு நடைபெறுகின்றது.

இதை ஊக்குவிக்க புதிய அவதாரம் எடுத்து அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று தமிழர் பகுதியான ஆலையடிவேம்பு சின்ன முகத்துவாரம் ஆலையம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் சாராய தவரணை(மதுபாவனை விற்பனை நிலையம்)

அத்தோடு மட்டுமல்லாமல் பல இழிவான செயல்களும் ஈடுபடுவார்கள்.ஆகையால் மதுபான விற்பனை நிலையத்தை திறக்கவிடாமல் இருக்க மக்கள் அனைவரும் சேர்ந்து கவனைஇர்ப்பு போராட்டம் நடத்தவேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.

11Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*