கிழக்கு அரசியல் வாதிகளின் உண்மையான முகம் அம்பலமானது! வெளியான ஆதாரத்தால் பரபரப்பில் இலங்கை

பட்டதாரிகளோ வேலைவாய்ப்பு கேட்டு ஒவ்வொரு நேர்முக தேர்வுகளாகவும் உளச்சார்பு பரீட்சைகளும் எழுதிக்கொண்டு எனக்கு ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர் இப்படி வேலைகள் கிடைக்கும் என நாட்களை கணக்கிட்டு சுட்டிலக்கம் ஒவ்வொரு திணைக்களம் இணையளதங்களை தினம் தினம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இவ்நியமனங்களோ கறுப்பு சந்தையில் அதிகாரம் பொருந்திய முஸ்லிம் அமைச்சர்மார் பிணாமிகளால் விற்றக்கப்படுகின்றது.

வேலை வாய்ப்பு மட்டும் விற்கின்றார்களா???ஒவ்வொரு வேலைவாய்ப்புக்குரிய பட்டங்களையும் உருவாக்கி BA-5இலட்சம், BSC-9இலட்சம் என பட்டம் சேர்க்க பணம் அதற்கான வேலைவாய்ப்பு பெற மேலதிக பணம்.

இப்படிதான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பாலான DS,GS,AO,MA,DO,SlES அதிகாரி,போன்ற பதவிகளில் முஸ்லிம்கள் சடுதியாக அதிகரித்துள்ளார்கள்.இதில் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பகுதிகளில் இவ்வாறன வேலைவாய்ப்பு தரகர்மார் அதிகம் பேர் உள்ளார்கள்.சந்தேகமிருந்தால் வேலைவாய்ப்பிற்கான பணம் பேரம் பேசும் வீடியோவை கேட்டு தெளிவு பெறுங்கள்.

51Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*