நேற்று 2018.07.20 அன்று. ஜெயந்தி நகர் கிளிநொச்சி என்னும் இடத்தில். சில அரக்க கூட்டம் சேர்ந்து செய்த கொடூரசெயல்….

ஒரு புலம்பெயர் உறவு தனது தாயாரின் பிற

ந்தநாளை முன்னிட்டு. 2018.04.ஆம் மாதம்

குடியிருக்க நிலம். ,வீடு இன்றி இரண்டு பிள்

ளைகளுடன் மிகவும் வறுமைநிலையிலுள்ள

சகோதரர்கள். மூவர் வீரச்சாவு, கணவர்

போராளியாக இருந்து காணாமல் ஆக்கப்பட்

டவர்.தந்தையார். நாட்டுப்பற்றாளர் நபரும்

செஞ்சோலையில் இருந்து வளர்ந்த போராளி

இவரின் நிலையறிந்து. மிகவும் பெரிய 15 பால்கறக்கக்கூடிய கறவைப்பசுவை அன்பளி

ப்பு செய்திருந்தார். அந்த உயர்ந்த உள்ளம்

கொண்ட நன்கொடையாளன்.

இவ் பசு ஏழுமாத. கன்று சினைப்பட்ட நிலை

யில் நேற்று இரவு . கள்ளக்கும்பல் களவாக

கொன்று. இறைச்சியை கொண்டு சென்று

ள்ளனர். இரு பிள்ளைகள் வீட்டு உரிமையா

ளர் மிகுந்த. கவலையில் வாடுகின்றனர்.

கிளிநொச்சி காவல்த்துறையில் முறைப்பா

டும் இட்டுள்ளனர்.

205Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*