கதிர்காமப் பாதையில் பலரும் வியக்கும் வண்ணம் முஸ்லீம்கள்

பூர்வீக மதம் இந்து என்பதை உணர்ந்த இஸ்லாமியர்கள்.

கதிர்காம திருக்கந்தனின் திருவிழாக்காண கிழக்கு வாழ் முஸ்லிம்கள் நடைபாதை யாத்திரையை குமணக்காட்டு வழியாக ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் உணர்ந்து விட்டனர் உண்மையினை.

திகாரிய,குருணாகல்,வாழச்சேனை அக்குரணை காத்தாங்குடி போன்ற பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் பக்தர்கள் கருணைக்கந்தனின் அழைப்பையேற்றுள்ளனர்.

தமிழ் முஸ்லிம் உறவு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான மனிதர்களின் இவ் பாதயாத்திரை நேத்திக்கடனானது மிகப்பெரிய இன ஒற்றுமையினை எடுத்துக்காட்டுகிறது.

உருத்திராட்சை மாலை அணிந்து உகந்தை முருகன் ஆலையத்திலிருந்து தமது யாத்திரையை ஆரம்பித்த இவ் அடியார்களை புத்தள எனும் இடத்திலும் வள்ளிமலை காட்டிலும் எமது சகோதர இன புத்தபிக்குகாளாலும் இவர்கள் வரவேற்கப்பட்டார்கள்.

இன விரிசல் ஏற்பட்டுள்ள இந்நிலையில் தங்களின் இந்தச் சேவை இன ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக போற்றப்படும் என நன்றி கூறினர்.

மூல செய்தி https://www.jvpnews.com/srilanka/04/180335

215Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*