அனந்தி கைத்துப்பாக்கி வைத்திருக்கிறார்: தமிழரசுக்கட்சியின் கட்சி கூட்டத்தில் பரபரப்பு தகவல்!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கைத்துப்பாக்கி பெற்று வைத்துள்ளார் என வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வடமாகாணசபைக்குள், தமிழரசுக்கட்சியின் கட்சிக் கூட்டமாக நடந்து வரும் சிறப்பு அமர்வில் இதை தெரிவித்துள்ளார்.

அஸ்மின் இதை தெரிவித்தபோது, அனந்தி சபையில் இருக்கவில்லை.

26Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*