6,750 இலங்கையர்கள் குவைத்திலிருந்து வெளியேற்றம்!!

குவைத் அரசு வழங்கிய பொது மன்னிப்புக் காலப் பகுதியில் சட்ட விரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த 6 ஆயிரத்து 750 இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

Loading...

சட்ட விரோதமாக குவைத்தில் தங்கியுள்ளவர்களை வெளியேறுவதற்கு கடந்த ஜனவரி 29 முதல் பெப்ரவரி 22 வரையான காலப்பகுதியை பொது மன்னிப்புக் காலமாக குவைத் அரசு அறிவித்திருந்தது.

அதற்கமைவாக இலங்கையர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

28Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*