எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி அமைச்சரவை நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமய அலுவல்கள் உள்ளிட்ட துறைகளுக்கான அமைச்சுக்களை சரியான முறையில் நியமிக்க முடியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
Loading...
தம்புள்ளை ஸ்ரீ வலகம்பா மகா விகாரையில், நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Be the first to comment