புதிய செய்திகள்

3 பிள்ளைகளின் தந்தையான அரசியல் கைதி சிவகுமார்! 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில்!!

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில் இன்று அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18-07-2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்று […]