புதிய செய்திகள்

600000000 (viewers)பேர் பார்த்த ரோட்டில் நாய் செய்த நெகிழ்ச்சி செயல்…

கொலம்பியாவில் குடிபோதையில் ரோட்டில் விழுந்து கிடந்த எஜமான் அருகில் யாரையும் வரவிடாமல் நாய் ஒன்று தடுத்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலாம்பியாவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மது அருந்தியது போல் தெரிகிறது. மது அருந்தியதன் காரணமாக அவர் அங்கிருக்கும் ரோட்டில் நடக்க முடியாமல் அங்கே படுத்து […]