புதிய செய்திகள்

மயிரிழையில் தோல்வியடைந்த இலங்கை: வென்ற கர்வத்தில் பாம்பு நடனம் ஆடிய வங்கதேச வீரர்கள்! Happy

இலங்கைக்கு எதிரான 6வது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை (நிதாகஸ்) முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று […]