அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு முட்டாள்! பிரபாகரன் சொன்ன தகவல்கள்

அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தமையானது முட்டாள் தனமானது என இந்திய திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்த் அரசியல் ஈடுபடத் தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். கடவுளை மட்டும் நம்பும் ரஜினிகாந்த் அரசியல் அறிவு அற்றவர் என தமிழக இணைய ஊடகம் […]