புதிய செய்திகள்

பஞ்சம் பிழைக்க ஹெல்மட் திருடும் ஆசாமிகள்.

இச்சம்பவம் நேற்றைய தினம் நெல்லியடி பஸ் நிலைய சந்தியில் நடைபெற்றுள்ளது. NP VX 4446 இலக்க்தகட்டை கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட குழு பட்டப்பகலில் ஹெல்மட் உரிமையாளரின் கண் முன்னே கைவரிசையை காட்டியுள்ளது. இப்படியான ஈனப்பிறவிகளும் உலகில் வாழ்கிறார்கள் எனும் போது . நல்லவர்களுக்கு காலம் […]