புதிய செய்திகள்

சுதா­கரை விடு­வித்­து­விட்டு கிளி­நொச்­சிக்கு வாருங்­கள்! மைத்திரிக்கு சவால்…

தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­கள் இன்­னும் உரி­ய­வ­கை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை, என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டி னார். ஆகக்­கு­றைந்­தது அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரை­யா­வது எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் விடு­த­லை­செய்­து­விட்டு […]