புதிய செய்திகள்

பொட்டம்மானின் நெருங்கிய உளவாளி இலங்கை அரசின் முக்கிய இடத்தில்!! எங்கு தெரியுமா??

முன்நாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். கடந்தவாரம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர இழுவை வண்டியொன்றில் (ஒட்டோ) வைத்து விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான பொருட்களும் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தியும் வந்தது […]