புதிய செய்திகள்

யாழில் சற்று முன் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு! மடக்கிப் பிடித்த இளைஞர்கள்

கொக்குவிலில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது. வாள்வெட்டை நடத்திய குழுவை பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்ற […]