புதிய செய்திகள்

கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி!

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த […]