புதிய செய்திகள்

நடன ஆசிரியை மீது வாள்வெட்டு -யாழில் கொடூரம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த […]