புதிய செய்திகள்

‘அப்பா’ என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி! கொழும்பில் நடந்த பயங்கரம்

பூச்சி மருந்து வில்லை தொண்டடையில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாதுக்க கோரலஹிம அலுத்வத்த எனும் பகுதியில் பதிவாகியுள்ளது. 4 வயதான தினுர திமான் தெவ்மிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பிலான மரண விசாரணையின் போது, தாய் […]