புதிய செய்திகள்

என் மகளையாவது விடுங்க – கதறி அழுத தாய்: கண்டு கொள்ளாமல் வன்கொடுமை செய்த காமுகன்!

மத்தியபிரதேசம் – உத்திரபிரதேசம் இடையில் இருக்கும் பகுதி கங்காபூர். இங்கு ஒரு பெண் தன் கணவரை இழந்து தன் 11 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தன் மகளுடன் கஷ்டப்பட்டு வந்த அப்பெண், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று ஒருவன் கூறியதை கேட்டு, ரூ.35,000 த்தை […]