புதிய செய்திகள்

யாரைக் கேட்டு பேசினீர்கள்? சிறீதரனின் காரசாரமான கேள்விகளால் தடுமாறிய தலைமைகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாரைக் கேட்டு ஈ.பி.டி.பியின் ஆதரவை கேட்டீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்னி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது […]