புதிய செய்திகள்

இந்த நல்ல மனசு உள்ள நெல்லியடி “லக்க்ஷ்மி தனியார் போக்குவரத்து நிறுவன” உரிமையாளர் திரு.ரஞ்சனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

காசு உள்ளவன் எல்லாரிடமும் நல்ல மனசு இருக்காது! நல்ல மனசு உள்ளவன் எல்லாரிடமும் காசு இருக்காது! காசும் மனசும் உள்ளவன் ஒரு சிலரே!!! முன்னுதாரணம்!!!!! #தமிழ்ப்பொடியன்